உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பல்கலை கபடி போட்டியில் ஈரோடு கலை கல்லுாரி அபாரம்

பல்கலை கபடி போட்டியில் ஈரோடு கலை கல்லுாரி அபாரம்

ஈரோடு;ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் கபடி அணி, பெருந்துறையில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லுாரியில் நடந்த பாரதியார் பல்கலை மண்டல டி-பிரிவு கபடி போட்டியில், ஆண்கள் பிரிவில் முதலிடம், பாரதியார் பல்கலை மண்டல போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற வீரர்களை தாளாளர் பாலுசாமி, கல்லுாரி முதல்வர் சங்கர சுப்பிரமணியம், இயக்குனர் வெங்கடாசலம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ