உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு கலெக்டரின் உதவியாளர் மாற்றம்

ஈரோடு கலெக்டரின் உதவியாளர் மாற்றம்

ஈரோடு, ஈரோடு கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பிரேமலதா, பவானி தாலுகா பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த பணியில் இருந்த அம்பாயிரநாதன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளராக (நிலம்) நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை