உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாவட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டி

ஈரோடு மாவட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டி

ஈரோடு:ஈரோடு மாவட்ட தடகள அசோசியேசன் சார்பில், மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, வ.உ.சி., மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. மொத்தம், 37 வகையான விளையாட்டு போட்டி இரண்டாவது நாளாக நடந்தது. நேற்று நடந்த இறுதிச்சுற்று போட்டியில், 12 வயது முதல் 20 வயது வரை மற்றும் ஓபன் பிரிவுகளில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ