உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 103 டிகிரி வெயில் பதிவு

ஈரோட்டில் 103 டிகிரி வெயில் பதிவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் காலை, 7:00 மணி முதல் கடும் வெயில் வாட்டியது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் பகலில் அவ்வப்போது மேகமூட்டமாகவும், வெப்பமாகவும் காணப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு மேல் வெப்பம் குறைந்தது. இருப்பினும் அதிகபட்சமாக, 103.2 டிகிரி வரை வெயில் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !