உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாணவிக்கு தங்கப்பதக்கம்

ஈரோடு மாணவிக்கு தங்கப்பதக்கம்

ஈரோடு; மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டி வேலுாரில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்-டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.ஈரோட்டை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி தினிஷ்கா, 16 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில், 600 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து பாண்டிச்சேரியில் நடக்கவுள்ள தென் மாநிலங்க-ளுக்கு இடையிலான தடகள போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ