மேலும் செய்திகள்
தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர் நியமனம்
20-Mar-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்காக மின்னணு ஓட்-டுப்பதிவு இயந்திரங்களுக்கான (இ.வி.எம்.,) முதற்கட்ட சுழற்சி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் கந்தசாமி தலைமையில் கலெக்டர் அலுவலக முதல் தள கூட்ட அரங்கில், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. இதையடுத்து, 24ம் தேதி காலை, 6:00 மணி முதல் அந்தந்த தொகுதிகளுக்கு இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்படும். இக்கூட்டத்தில் எட்டு சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலர், எஸ்.பி., - டி.எஸ்.பி.,க்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பங்கேற்கவுள்-ளனர்.
20-Mar-2026