உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குப்பையில் தீ விபத்து

குப்பையில் தீ விபத்து

கோபி,கோபி அருகே நாகர்பாளையம், சென்னியப்பா நகர் பகுதியில், கலிங்கியம் பஞ்சாயத்துக்கான குப்பை மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8:45 மணிக்கு திடீரென குப்பை தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குப்பை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை