உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடிசை வீட்டில் தீ

குடிசை வீட்டில் தீ

கோபி:கோபி அருகே கொன்னமடையை சேர்ந்தவர் மல்லிகா, 50, கூலி தொழிலாளி; தென்னங்கீற்று வேயப்பட்ட கூரையில் வசித்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு, அவர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டுக்குள் இருந்து கரும்புகை வெளியேறி, சிறிது நேரத்தில் எரிய தொடங்கியது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் செல்வதற்குள், வீட்டுக்குள் இருந்த, தட்டுமுட்டு சாமான்கள், துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்துநாசமாகி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை