உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி வீட்டில் தீ

தொழிலாளி வீட்டில் தீ

பவானி; பவானி அருகே தளவாய்பேட்டை, மாதேஸ்வ-ரன்மலை கோவில் வீதியை சேர்ந்த தொழிலாளி முருகேசன், 56; தென்னங்கீற்று கொண்டு வேயப்-பட்ட குடிசை வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்-தினம் இரவு வீட்டு வெளியே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது குடிசை வீடு தீப்பி-டித்து எரிந்தது. தகவலின்படி சென்ற பவானி தீய-ணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. விபத்-துக்கான காரணம் குறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை