உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மீன் விற்பனை ஜோர்

மீன் விற்பனை ஜோர்

ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு நேற்று, துாத்துக்-குடி, நாகை, ராமேஸ்வரம், காரைக்கால், கேரளாவில் இருந்து, ஐந்து டன் மீன் வரத்தானது. வியாபாரம் கணிசமான அளவு இருந்தது. அதேசமயம் விலை, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை அதிகரித்தது.மீன்களின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): -வஞ்சிரம்--- 850, கடல் அவுரி--700, பாறை - 500, கனவா-400, வெள்ளை வாவல் - 1,200, கருப்பு வாவல்-700, முரல்-450, விளா மீன்-500, டுயானா-650, மயில் மீன் - 700, இறால்-700, ப்ளூ நண்டு- 750, கிளி மீன்-600.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ