மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வினியோகம்
08-Jan-2026
பவானி: தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. ஆப்பக்கூடல் அருகே நாச்-சிமுத்துபுரம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியான சக்தி மேல்நிலைப் பள்ளியில், 126 மாணவ, மாண-விகளுக்கும், அத்தாணி அரசு மேல்நிலைப் பள்-ளியில், 136 பேர் என, 262 பேருக்கு, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் வழங்கினார்.
08-Jan-2026