உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு அழைப்பு

இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு அழைப்பு

ஈரோடு; சித்தோட்டில் வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு வரும் ஜூலை, 6 முதல் ஆக., 8 வரை, பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி வழங்கப்பட உள்-ளது. பயிற்சி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், உணவு இலவசமாக வழங்கி, பயிற்சி நிறைவில் சான்-றிதழ் வழங்கப்படும். மாவட்டத்தை சேர்ந்த, 19 முதல், 45 வயதுக்கு உட்பட்டோர், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், அவர்கள் குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 0424 2400338, 87783 23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !