உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி மின்பகிர்மான வட்ட குறைதீர் கூட்டம்

கோபி மின்பகிர்மான வட்ட குறைதீர் கூட்டம்

கோபி: கோபி மின்பகிர்மான வட்டம் சார்பில், சத்தி பகுதி மின் நுகர்-வோருக்கான மாதாந்திர குறை தீர் கூட்டம், நாளை மறுதினம் (௧6ம் தேதி), காலை, 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, சத்தி, அத்தாணி சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இத்தகவலை மேற்பார்வை பொறி-யாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ