உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்து முன்னணியினர் இசைவாணி மீது புகார்

இந்து முன்னணியினர் இசைவாணி மீது புகார்

கோபி: ஐயப்ப பக்தர்களை இழிவுபடுத்தி பாடிய, கானா பாடகி இசை-வாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்து முன்னணி சார்பில், கவுந்தப்பாடி போலீஸ் ஸ்டேசனில் நேற்று புகார் அளிக்கப்பட்-டது.மாவட்ட பொது செயலாளர் பாலமுருகன், மாவட்ட செய-லாளர் சதீஸ்குமார், பவானி ஒன்றிய பொறுப்பாளர்கள் மணி-கண்டன், தேவா, கார்த்திக் புகாரளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ