மேலும் செய்திகள்
ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கைது
9 hour(s) ago
அந்தியூர்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தீபத்துாணில், தீபம் ஏற்றாததை கண்டித்து அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன், இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து, ஒன்றிய தலைவர் முனுசாமி தலைமையில் ஊர்வலமாக சென்ற 8 பேர், அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில், மறியலில் ஈடுபட்டனர்.
9 hour(s) ago