உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் வெயில் சதம்

ஈரோட்டில் வெயில் சதம்

ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்-ளது. நேற்று ஈரோட்டில், 38 டிகிரி செல்சியஸ் (100.4 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவானது. நேற்று முன்தினமும், 100.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் நிலவியது. தொடர்ந்து, 100 டிகிரி பாரன்-ஹீட்டுக்கு மேல் வெயிலின் தாக்கம் இருப்பதால், பகலில் தேவையில்லாமல் வெளியில் நடமாடு-வதை, மக்கள் குறைத்து கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !