உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

ஈரோடு, ஈரோடு, மரப்பாலம், கோப்பெருந்தேவி வீதியை சேர்ந்தவர் சாகுல் அமீது (எ) சதாம் உசேன், 35; பூக்கடை தொழிலாளி. இவர் மனைவி சினபா, 35; லுங்கி கம்பெனி ஊழியர். கடந்த, 9ம் தேதி இரவு வீட்டில் இருந்து சென்ற சாகுல் அமீது வீட்டுக்கு வரவில்லை. சொந்த ஊரான கேரளாவில் விசாரித்தும் தகவல் இல்லை. மனைவி சினபா புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை