மேலும் செய்திகள்
வாலிபர் மரணத்தில் திருப்பம் மனைவியிடம் விசாரணை
25-Nov-2025
பைக் கவிழ்ந்து விபத்து கிரேன் ஆப்பரேட்டர் பலி
04-Dec-2025
ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, 8.5 டன் மீன் நேற்று வரத்தானது. கடந்த வாரத்தை போன்று இந்த வாரமும் மீன்கள் விலையில் மாற்றம் இல்லை. மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாய்): வஞ்சிரம்-900, தேங்காய்பாறை-550, மஞ்சள் பாறை-500, ஊழி-550, மத்தி- 250, கிழங்கா-200, கட்டா-பாறை-550, நண்டு-550, இறால்-500 ரூபாய்க்கு விற்றது.ஜே.சி.பி., ஆப்பரேட்டர்விபத்தில் பரிதாப பலிதாராபுரம்: தர்மபுரி மாவட்டம் சீலநாயக்கன் புதுாரை சேர்ந்தவர் மணி-கண்டன், 24; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். நேற்று முன்தினம் மாலை, திருப்பூர் மாவட்டம் மூலனுார் வழியாக, தாராபுரம் நோக்கி பைக்கில் சென்றார். முன்னால் சென்ற டாடா ஏஸ் வாக-னத்தை முந்தியபோது, அதில் லேசாக மோதி நிலை தடுமாறி எதிரே வந்த காரில் பைக் மோதியது.இதில் படுகாயமடைந்த மணிகண்டனை, அப்பகுதியினர் தாரா-புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. மூலனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Nov-2025
04-Dec-2025