உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு

பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து, அரக்கன்கோட்டை-தடப்-பள்ளி பாசனத்துக்கு, 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்-ததால், 400 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று காலை முதல் இரு பாசனத்துக்கும், 700 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்று அணை நீர்வரத்து, 863 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 83.21 அடி, நீர் இருப்பு, 17.4 டி.எம்.சி.,யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி