இன்ஸ்., பொறுப்பேற்பு
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட தாள-வாடி போலீஸ் ஸ்டேஷன் புதிய இன்ஸ்பெக்ட-ராக, பெருமாநல்லுாரில் பணிபுரிந்த இன்ஸ்-பெக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக போலீசார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆனந்தன், ஈரோடு சைபர் கிரைம் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.