உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெல்லம் மூட்டை ரூ.1,300

வெல்லம் மூட்டை ரூ.1,300

ஈரோடு: சித்தோடு வெல்லம் சொசைட்டியில், 30 கிலோ நாட்டுச்சர்க்கரை, 2,100 மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை, 1,200 - 1,380 ரூபாய்க்கு விற்றது. உருண்டை வெல்லம், 3,200 மூட்டைகள் வரத்தாகி ஒரு மூட்டை, 1,300 - 1,400 ரூபாய்; அச்சு வெல்லம், ஒரு மூட்டை, 1,310 - 1,420 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை