மேலும் செய்திகள்
மல்லிகை கிலோ ரூ.3,060க்கு ஏலம்
25-Dec-2025
உள்ளூர் வர்த்தக செய்திகள்
30-Nov-2025
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 2,980 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ-1,220 ரூபாய், காக்கடா- 820, செண்டுமல்லி-75, கோழிக்-கொண்டை-60, ஜாதிமுல்லை-1,250, கனகாம்பரம்-1,450, சம்-பங்கி-100, அரளி- 250, துளசி-50, செவ்வந்தி-100 ரூபாய்க்கும் விற்பனையானது.
25-Dec-2025
30-Nov-2025