மேலும் செய்திகள்
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி 13ல் நடக்கிறது
09-Jan-2026
குறளுக்கு ஒரு கண்ணப்பன்
28-Dec-2025
ஈரோடு: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் குறள் வாரவிழா நடக்கிறது. இதில் திருக்குறள் வினாடி - வினா, பேச்சாளர் தலை-மையில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கும் திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம், மக்கள் மட்டும் பங்கேற்கும் குறள் சார்ந்த ஓவியப்-போட்டி, குறள் ஒப்புவித்தல் போட்டி நடக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும், 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு நந்தா பொறியியல் கல்லுாரியில் திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம் பேராசிரியர் ஞானசம்பந்தம் தலைமையில் நடக்க உள்ளது.
09-Jan-2026
28-Dec-2025