உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

ஈரோடு; ஈரோடு, பி.பி.அக்ரஹாரம், தந்தை பெரியார் நகரை சேர்ந்த ஈஸ்வரன் மகள் பிரியதர்ஷினி, 18; இவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். கடந்த, 14ம் தேதி இரவு வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றவர் மாயமாகி விட்டார். ஈஸ்வரன் புகாரின்-படி கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.* சத்தியமங்கலம் அடுத்த ஓட்டரூரை சேர்ந்த கட்டட தொழிலாளி பால தண்டாயுதபாணி. இவரின் மனைவி லட்சுமி, 24; இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. நேற்று அதிகாலை குளித்து விட்டு வருவதாக கூறி சென்ற லட்சுமி மாயமாகி விட்டார். பாலதண்டாயுதபாணி புகாரின்படி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை