மேலும் செய்திகள்
மத்திய மாவட்ட தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்
09-Aug-2025
ஈரோடு: ஈரோடு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்-தது. மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் வரவேற்றார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தலைமை வகித்து பேசினார். இளைஞரணிக்கு கிளை கழகங்கள் அமைக்க வேண்டும்.தேவையான இடங்களில் கலைஞர் நுாலகம் அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாவட்ட நிர்வாகிகள் செல்லபொன்னி, பழனிசாமி, சுப்பிரமணியம், சீனி-வாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Aug-2025