உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எல்.ஐ.சி., முகவர்கள் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி., முகவர்கள் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி., முகவர்கள்தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம்தாராபுரம், செப். 23-பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும். பாலிசிகளுக்கு உண்டான ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் எல்.ஐ.சி., அலுவலகம் முன், முகவர்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாராபுரம் கிளை எல்.ஐ.சி., முகவர் சங்கத் தலைவர் கதிரேசன், செயலாளர் நாட்டுத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ