மேலும் செய்திகள்
சிறுத்தை தாக்கி 2 நாய்கள் பலி
23-Feb-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பகல் பொழுதில் சில தினங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள், வாகன ஓட்-டிகள் பகலில் வெளியே செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இந்நி-லையில் நேற்று முன்தினம் பவானிசாகரில், 1 மி.மீ., தாளவா-டியில். 0.40 மி.மீ., மழை பெய்தது.
23-Feb-2026