உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.20 கோடிக்கு கால்நடை விற்பனை

ரூ.1.20 கோடிக்கு கால்நடை விற்பனை

அந்தியூர்: அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இரு நாட்கள் கால்நடை சந்தை கூடியது. இதில் ஜெர்சி இன மாடுகள், 2,000 ரூபாய் முதல், 41 ஆயிரம் ரூபாய்; மலை மாடுகள், 3,௦௦௦ ரூபாய் முதல் 53 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.நாட்டு மாடுகள், 4,௦௦௦ ரூபாய் முதல் 56 ஆயிரம் ரூபாய்; எருமை, 3,௦௦௦ ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரை, 4,000க்கும் மேற்பட்ட கால்நடைகள், 1.20 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ