உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்காவுடன் லாரி பறிமுதல்

குட்காவுடன் லாரி பறிமுதல்

குட்காவுடன் லாரி பறிமுதல்டி.என்.பாளையம், செப். 25-டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதுார் நால்ரோடு அருகே, பங்களாப்புதுார் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்கு பொருட்கள், 9 -கிலோ அளவில் இருந்தது. லாரி டிரைவரான கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த ராமசாமியை, 55, கைது செய்தனர். லாரியுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை