உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மா.திறனாளிகள் மாநாடு

மா.திறனாளிகள் மாநாடு

அந்தியூர்: அந்தியூரில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், ஐந்தாவது மாநாடு நேற்று நடந்தது. மாற்றுத்திறனா-ளிகள் மண்டபத்துக்கு ஊர்வலமாக சென்றனர். கமிட்டி உறுப்பினர் ஆறுமுகம் வரவேற்றார். அந்தியூர் தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார். கடும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை