உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீ தி லீடர்ஸ் அமைப்பில் சேர்ந்த மாஜி எம்.எல்.ஏ.,

வீ தி லீடர்ஸ் அமைப்பில் சேர்ந்த மாஜி எம்.எல்.ஏ.,

அந்தியூர்:அந்தியூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாகிருஷ்ணன், அண்ணாமலையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பில் சேர்ந்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:தமிழகத்தின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும், புதிய தலைமுறை தேவை என்பது தெளிவாகிறது. அந்த மாற்றத்துக்குரிய குரலாக, இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக, வழிகாட்டியாக அண்ணாமலை இருந்து வருகிறார். அவரது துணிச்சல், தெளிவான சிந்தனை, சிறந்த நிர்வாக திறமை, தொலைநோக்கு பார்வை அனைவரையும் ஈர்த்துள்ளது. அவரின் அமைப்பில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளேன். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி