உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் பறித்தவர் கைது

மொபைல் பறித்தவர் கைது

ஈரோடுஈரோடு ரங்கம்பாளையம் முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பார்த்திபன், 62; ஈரோட்டில் நேதாஜி ரோட்டில் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது டூவீலரில் வந்த ஈரோடு வளையக்கார வீதி எல்லை மாரியம்மன் கோவில் சந்தோஷ், 23, அவரது மொபைல்போனை பறித்து சென்றார். பார்த்திபன் புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார், சந்தோஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை