மேலும் செய்திகள்
முதியவர் வீட்டை இடித்து தாக்கியவர் மீது வழக்கு
15-Oct-2026
புன்செய்புளியம்பட்டி:கீழ்பவானி பாசன தந்தை என்று அழைக்கப்படும், தியாகி ஈஸ்வரனின், 132 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பவானிசாகர் அணை பூங்கா வளாகம் முன்புறம் உள்ள, தியாகி ஈஸ்வரனின் திருவுருவ சிலைக்கு,ஈரோடு கலெக்டர் கந்தசாமி, பவானிசாகர் எம்.எல்.ஏ., தமிழ்செல்வி ஆகியோர் மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
15-Oct-2026