உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பரப்புரை துவங்க அமைச்சர் அழைப்பு

பரப்புரை துவங்க அமைச்சர் அழைப்பு

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: வெல்லும் தமிழ் பெண்கள் வீடு, வீடாக பரப்புரை இன்று முதல் அனைத்து பகுதி, ஒன்றிய, பேரூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று துவங்கி மார்ச், 8ம் தேதி வரை, வீடு, வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை