உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

பவானி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.வீட்டு வசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி, 763 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த, 9,357 உறுப்பினர்களுக்கு, 95.72 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கினார். கலெக்டர், கந்தசாமி, எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், கிழக்கு எம்.எல்.ஏ.,சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ