உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் தீவிர பிரசாரம்

மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் தீவிர பிரசாரம்

ஈரோடு; மொடக்குறிச்சி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ., வேட்பாளராக கிருத்திகா சிவக்குமார், தாமரை சின்னத்தில் போட்டியிடு-கிறார். தொகுதிக்கு உட்பட்ட வேங்கியம்பாளையம், வேங்கியாம்பாளையம் காலனி, சோளங்காபா-ளையம், சாஸ்திரி நகர், செங்கோடம்பாளையம், பனங்காடு, ஆர்.கே.புதுார், பழனிகவுண்டன்பா-ளையம், காந்தி நகர், சாகய புரம், சாணார்பா-ளையம், கிருஷ்ணாபுரம், நத்த மேடு, வட்டக்கல் வலசு, மலையம்பாளையம் காலனி, மலையம்-பாளையம் சத்திரம், கோம்புபாளையம்,சத்திரப்பட்டி, சத்திரம், கொளாநல்லி, கருங்கரடு, காரணம்பாளையம் பகுதியில், நேற்று காலை ஓட்டு சேகரித்தார்.மாலையில் தேவம்பாளையம் பால் சொசைட்டி, ஆயப்பரப்பு, நட்டுவங்காடு, தேவம்பாளையம் காலனி, பாப்பாங்காட்டு களம், நாடார்காலனி, கொம்பனைபுதுார், காளிபாளையம், கஞ்சலியங்-காடு, கொளத்துபாளயைம் பழைய காலனி, கொளத்துபாளையம் தண்ணீர் பந்தல், கரட்டுர், புரவி பாளையம், அரண்மலை பாலம், வேளாங்-காட்டூர், அமராவதிபுதுார், கருக்கம்பாளையம், பாரதி நகர், அண்ணா நகர், இந்திரா நகர், அம்-பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளருடன் பா.ஜ.,வினர், அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். வயலில் வேலை செய்த விவ-சாய தொழிலாளர்களிடம் ஓட்டு சேகரித்தார்.பிரசாரத்துக்கு இடையே மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி, பா.ஜ. மாவட்ட தலைவர் செந்தில், கூட்டணி கட்சி பிர-முகர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை