உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபட் மீது கார் மோதி தாய், மகன் காயம்

மொபட் மீது கார் மோதி தாய், மகன் காயம்

கோபி, அந்தியூர், செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாவதி, 37; இவரின் மகன் கபிலன், 21; இருவரும் டி.வி.எஸ்., ஜூபிட்டர் மொபட்டில், கவுண்டன்புதுார் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை சென்றனர்.மொபட்டை கபிலன் ஓட்டி சென்றார். திருப்பூரை சேர்ந்த ராஜீவ், 40, ஓட்டி வந்த மாருதி ஜென் கார் மோதியதில், தாய்-மகன் பலத்த காயமடைந்தனர். கோபி அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெறுகின்றனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ