உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்

ஈரோடு: ஈரோடு ஜீவானந்தம் ரோடு குயவன்திட்டு சாமிதுரை மனைவி விஜயலட்சுமி, 60; தனியாக குடியிருந்தார். கணவர் ஓராண்டுக்கு முன் இறந்தார். அப்போது முதல் சற்று மன நிலை பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த, 2ம் தேதி மதியம் வீட்டில் இருந்து கோணவாய்க்காலுக்கு துணி துவைக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. விஜயலட்சுமியின் மகன் சங்கர்கணேஷ் அளித்த புகாரின்படி, டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !