உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாய் கண்டிப்பு; மகள் மாயம்

தாய் கண்டிப்பு; மகள் மாயம்

ஈரோடு:ஈரோடு 46 புதுார் பச்சபாளி சேரன் நகரை சேர்ந்த மணி-சுசீலா தம்பதி மகள் துர்கா, 15; அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருக்கிறார். மொபைல் போனை தொடர்ந்து துர்கா பார்த்ததை தாய் கண்டித்துள்ளார். இதனால் தாயுடன் பேசாமலிருந்த துர்கா, வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். சுசீலா புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ