மேலும் செய்திகள்
நாய்களால் பலியான மான்கூறு போட்டதால் 'பைன்'
08-Jan-2025
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் கோவை செல்லும் சாலையில் யூனியன் ஆபீஸ் எதிரில் உள்ள ஒர்க் ஷாப் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் திருடி சென்றுள்ளார். பைக்கை திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது. போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு, திருட்டு சம்பவங்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
08-Jan-2025