மேலும் செய்திகள்
முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாள் அனுசரிப்பு
01-Nov-2024
நேரு பிறந்த நாள் விழாஈரோடு, நவ. 15-முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., கட்சியினர் நேற்று கொண்டாடினர். தலைவர் மக்கள்ராஜன், நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி வழங்கினார். மாநில பொதுக்குழு உறப்பினர் பாலசுப்பிரமணியன், வட்டார தலைவர்கள் சண்முகம், கதிர்வேல், ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். மாநகர் மாவட்ட அலுவலகத்தில் பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில், நேரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர்.
01-Nov-2024