உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கருப்பு பட்டையுடன் செவிலியர்கள் பணி

கருப்பு பட்டையுடன் செவிலியர்கள் பணி

ஈரோடு: ஆட்குறைப்பு அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கருப்பு பட்டை அணிந்து செவிலியர்கள் பணி செய்தனர்.தமிழக அரசு ஆட்குறைப்பு அரசாணை: 204ஐ வெளியிட்டுள்-ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில், மறுசீர-மைப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஆட்குறைப்பு நடவ-டிக்கையை கைவிட வேண்டும். அரசாணை: 204ஐ கைவிட வேண்டும் என, வலியுறுத்தினர்.ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !