குட்காவுடன் ஒருவர் கைது
காங்கேயம் காங்கேயம் போலீசார், காங்கேயம்-தாராபுரம் ரோடு அவினாசிபாளையம்புதுார் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணனிடம், 1.5 கிலோ குட்கா புகையிலை பொருள் இருந்தது. அதை பறிமுதல் செய்து, கிருஷ்ணனை கைது செய்தனர்.