உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மயில் தோகை அலங்கரித்த காவடியுடன் பாதயாத்திரை

மயில் தோகை அலங்கரித்த காவடியுடன் பாதயாத்திரை

ஈரோடு: ஆண்டுதோறும் தை மாதத்தில், முருக பக்தர்கள் பழனிக்கு பாத-யாத்திரை செல்வது வழக்கம். நடப்பாண்டிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்-திரை சென்றனர். இதன்படி, நேற்று இடைப்பாடியை சேர்ந்த ஆதி பரமர் காவடி குழுவை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் மயில்தோகை அலங்க-ரித்த காவடியை சுமந்து கொண்டு, ஈரோடு வழியாக நடந்து சென்-றனர். அப்போது பொதுமக்கள் தண்ணீர் பாட்டில், பழங்கள், பிஸ்கட், உணவு உள்ளிட்டவை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை