மேலும் செய்திகள்
மொபைல்போன் பறித்த சிறுவர்கள் சிக்கினர்
13-Apr-2025
ஈரோடு, ஈரோடு, சம்பத் நகர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பெயிண்டர் பாபு, 44; வீட்டு செலவுக்காக, 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று, திரும்ப செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் மகளின் திருமணம் நிச்சயித்து, ஒரு வாரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. மகளின் திருமணத்துக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாத விரக்தியில், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு கொண்டதில் இறந்து விட்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.* புன்செய்புளியம்பட்டி, செங்குந்தபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் பிரபு, 23; எம்.ஏ., பட்டதாரி. பெற்றோர் வெளியூர் சென்றுவிட்ட நிலையில் பிரபு மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று காலை பெற்றோர் வீடு திரும்பிய நிலையில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து பார்த்தனர். பிரபு கயிற்றில் துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Apr-2025