உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆக்கிரமிப்பு அகற்றிய மக்கள்

ஆக்கிரமிப்பு அகற்றிய மக்கள்

பவானி: அத்தாணி, செம்புளிச்சாம்பாளையம் பிரிவு பகுதியில் இருந்து சந்தைகடை வரை, சாலையோரத்தில் சிலர் ஆக்கரமிப்பு செய்துள்ளனர். இதை அகற்ற சில நாட்களுக்கு முன், பவானி நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அளித்தனர். நேற்று ஆக்கரமிப்புகளை அகற்றுவதாக இருந்த நிலையில், மக்களே தாங்காளக முன்வந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டதாக, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை