உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றுத்திறனாளிகள் முதல்வருக்கு நன்றி

மாற்றுத்திறனாளிகள் முதல்வருக்கு நன்றி

ஈரோடு: உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம், தி.மு.க., சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அணி உருவாக்-கிய, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட மாற்றுதிறனுடையோர் நல சங்கத்தின் துரைராஜ் முன்-னிலை வகித்தார். தி.மு.க., மாற்றுத்திறனாளிகள் அணி மாநில செயலாளர் தீபக், தி.மு.க.,நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் என நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி