உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மனு

நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மனு

சத்தியமங்கலம், சத்தி, பவானிசாகர், தாளவாடி வட்டாரங்களை சேர்ந்த, நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில், நேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று வட்டாரங்களில் உள்ள, ௪௦ ஊராட்சிகளில், ௮,௦௦௦ பேர் மனு வழங்கினர். இ.கம்யூ., செயலாளர் மோகன்குமார், துணை செயலாளர் சக்திவேல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் உள்பட மூன்று வட்டார சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ