மேலும் செய்திகள்
சிறுமி பலாத்காரம் போலீசார் வழக்கு
25-Jul-2025
ஈரோடு, புன்செய்புளியம்பட்டி, பாறை புதுாரை சேர்ந்தவர் விஜயராஜ், 22, தொழிலாளி. சத்தியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சத்தி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் விஜய்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
25-Jul-2025