உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீசார் 2வது நாளாக தபால் ஓட்டுப்பதிவு

போலீசார் 2வது நாளாக தபால் ஓட்டுப்பதிவு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர், பிற பாதுகாப்பு மற்றும் அத்யாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு பணியாளர்கள், போலீசார் தபால் ஓட்டுப்போட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தபாலில் ஓட்டளிக்க, 2,200 போலீசார் விருப்ப படிவம் தாக்கல் செய்திருந்தனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டு, தபால் ஓட்டு சேகரிக்கப்பட்டது. இரண்டாவது நாளாக நேற்றும், போலீசார் தபால் ஓட்டு பதிவு செய்தனர். இன்றுடன் இப்பணி நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ